மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான மார்ச் மாத பள்ளி விடுமுறை வீட்டுப்பாடம் :
மாணவர்களே! இன்று முதல் உங்களது மார்ச் மாத பள்ளி விடுமுறை ஆரம்பம் ஆகி விட்டது அல்லவா? நீங்கள் விடுமுறையை
மிகவும் மகிழ்ச்சியாக கழிப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை! இருப்பினும், நீங்கள் என்னையும் கொஞ்சம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நான் உங்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ஒரு வீட்டுப்பாடத்தைத் தயார் செய்துள்ளேன்!
தேவையான பொருட்கள் :
1 ஓவியத்தாள் ( Drawing Block / Art Block - 1 piece )
2 வண்ணப்பென்சில்கள் ( Coloured Pencils )
3 பேனா அல்லது பென்சில் ( Pen or Pencil )
1. ஓவியத்தாளில் உங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு ஓவியம் வரையுங்கள்.
Draw any picture that you would like to draw. It could be children playing in the park, or a visit to the zoo or the beach or something like that. Anything at all that you like. :)
2. அந்த ஓவியத்திற்கு வண்ணம் பூசுங்கள்
Colour that picture that you have drawn with Coloured Pencils ONLY.
3. அந்த ஓவியத்தில் என்ன நடக்கிறது என்று 3 பெயரடைகளையும் 3 வினையடைகளையும் அந்தத் தாளிலேயே எழுதுங்கள்!
On the picture itself, write three phrases with adjectives and three phrases with adverbs!
For Eg. : If you had drawn a boy on the picture you can write under that boy :
ராமு நல்ல சிறுவன் ,
ராமு வேகமாக ஓடுவான்
I do hope you will enjoy doing this work for me, as I would enjoy going through them! :) If you have any questions or dont understand, you could always send me an email, at ladyrain72@hotmail.com, ok?
* ஆறாம் வகுப்பு மாணவர்கள் இத்தகைய வீட்டுப்பாடம் என்னிடம் கேட்க வேண்டாம்! நான் உங்களுக்கு வேறு வீட்டுப்பாடம் தயார் செய்துள்ளேன்! நாளை மீட் பண்ணுவோம்! ;)
hi teacher how are you hope you are good.do we have tamil compo?
ReplyDelete