Map of Tamilnadu

Sunday, March 13, 2011

பெயரடை வினையடை

பெயரடை என்றால் ஆங்கிலத்தில் " Adjective" என்று அழைப்பார்கள்.
இது ஒரு பெயர்ச்சொல்லை ( Noun) வருணிக்க வல்லது.

எடுத்துக்காட்டாக : அழகான சிறுமி, புதுமையான பாடம், நல்ல பாடல், கேட்ட பழக்கம்

பார்த்தீர்களா? தடியான சொற்கள் எல்லாம் பெயரடைகள். அவை பெயர்ச்சொர்க்களை வருணிக்கின்றன!

வினையடை என்றால் ஆங்கிலத்தில் "Adverb"  என்று சொல்வார்கள்.
இது ஒரு வினைச்சொல்லை ( Verb) வருணிக்கக்கூடியது.

எடுத்துக்காட்டாக : வேகமாக ஓடினாள், உயரமாக பறந்தது, சட்டமாக சிரித்தார்கள், தவறாகச் செய்தான்

இப்போது பார்த்தீர்களா? தடியான சொற்கள் எல்லாம் வினையடைகள். அவையெல்லாம் வினைச்சொர்க்களை வருணிக்கின்றன!

ஆகவே, தமிழ் இலக்கணத்தில், "ஆடைமொழி" என்றால் வேறொரு சொல்லை வருணிக்கும் சொல் என்று பொருள்படும்.
* In Tamil Grammar, "adaimozhi" means a word that describes a noun or a verb. Simple? It is, isn't it ? :)

3 comments:

  1. சொர்க்கள் என்று உள்ளது. அது சொற்கள் என்று இருக்க வேண்டும். உயரமாக பறந்தது என்று உள்ளது, அது உயரமாகப் பறந்தது என்று ஒற்றுமிகுந்து அமைய வேண்டும். சட்டமாக சிரித்தார்கள் என்று உள்ளது. அது சத்தமாகச் சிரித்தார்கள் என்று அமைய வேண்டும். “ஆடைமொழி" என்று உள்ளது அது அடைமொழி என்பதுதான் சரி.

    நன்றி.

    ReplyDelete
  2. your website is have correct and easy searching this . other are waste. not correct .

    ReplyDelete