சிங்கப்பூரில் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களாகிய உங்களுக்கு பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை சில உண்டு.
"சொல்" என்று வார்த்தைக்கு 4 பெரிய, முக்கியப் பிரிவுகள் உண்டு.
1 பெயர்ச்சொல் - Noun
எ-கா : ராமு, மாலா, சிங்கப்பூர், இந்தியா, பூனை, மலர்கள், மேசை, நாற்காலி, மரம்.
2. வினைச்சொல் - Verb
எ-கா : ஓடுகிறேன், பயந்தாள், வரும், விழுந்தது, எழுதுகிறேன், சிரித்தான், கத்துகிறது
3. பெயரடை - Adjective
எ-கா : நல்ல, அழகான, சுத்தமான, பெரிய, சிறிய
4. வினையடை - Adverb
எ-கா : வேகமாக, மெதுவாக, அசிங்கமாக, அசுத்தமாக, சத்தமாக
No comments:
Post a Comment