உணர்ச்சிகள்
கோபம்
1 . முகம் / கண்கள் கொவ்வைப் பழம் போல சிவந்தது / சிவந்தன.
2 . சினத்தில் பற்களை நற நறவென்று கடித்தான்
3 . அவரது இரத்தம் கொதித்தது!
சோகம்
1 . சோகத்தில் அவள் கண்கள் குளமாயின!
2 . அவர்கள் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார்கள்
3 . கண்ணீர் அவன் கன்னங்களில் உருண்டோடியது
பயம்
1 . பயம் என்னும் பேய் அவன் மனதை ஆட்கொண்டது! / கவ்வியது!
2. அவர்கள் மனம் பட் பட் என்று தாளம் போட்டது.
3 .அவர்கள் சிலைபோல ஆடாமல் அசையாமல் நின்றனர்
மகிழ்ச்சி
1 . மகிழ்ச்சியில் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது!
2 . அவர் மனம் ஆனந்தத்தில் சிறகடித்துப் பறந்தது!
3 . மாணவர்கள் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்
இந்த கட்டுரை இனிய வாக்கியங்கள் எனக்கு மிகவும் பிடித்திரிக்கு.ஒங்களுக்கு நிறைய இனிய வாக்கியங்கள் இன்னும் இருந்ததால் அதை இணய பக்கத்தில் வைக்க முடியும்மா?
ReplyDeleteகட்டாயம் செய்யறேன்மா.. :) comments-சுக்கு நன்றி.
ReplyDelete