" இதுவரையில் என் குடும்பம் நேரில் கண்டு ரசித்திராத பல மிருகங்களைக் கண்டதோடு, ஒரு நாள் முழுவதும் என் நெருங்கிய பள்ளி
* தோழியுடனும் / தோழனுடனும் *அவள் / அவன் குடும்பத்துடனும் பொழுதைக் களித்தது எனக்கு இரட்டிப்புச் சந்தொஷத்ததைக் கொடுத்திருந்தது என்னால் மறக்க முடியாத நாளாக அன்று மாறியிருந்தது! உண்மையில் நாங்கள் தேர்வு எழுதி முடித்தபின் எங்களுக்குக் கிடைத்த
மிக அரிய பரிசு என்றே நினைத்து,
சோர்வுற்று இருந்தாலும் மிக மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வீடு திரும்பினோம்! "
சோர்வுற்று இருந்தாலும் மிக மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வீடு திரும்பினோம்! "
* தேவையான சொல்லைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவ மணிகளே - இது ஒரு கட்டுரை / கதையின் முடிவாகும். இச் சொற்களை நீங்கள் சேர்க்காமல் 100 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கதை அல்லது கட்டுரையை எழுதிக் கொடுக்க வேண்டும்!
பாடம் செய்ய இதோ சில முக்கிய உதவிக் கட்டளைகள். :)
1 நீங்கள் எங்கே சென்றிருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு முக்கிய தடயம் முதல் வரியிலேயே உள்ளது.
2 உங்களுடன் உங்கள் உயிர் தோழன் அல்லது உயிர் தோழி மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினரும் வந்திருக்கின்றனர்.
3 "இரட்டிப்பு" என்றால் Double என்று பொருள்.
No comments:
Post a Comment