( 1 ). இன்று பூண்டு அசைவ உணவுகளிலும்,( 1 ) காய்கறிகளிலும் ( 1 ) இன்னும் மற்ற சாப்பாட்டு வகைகளிலும் (1 ) சேர்த்து சமைக்க உதவுகிறது.
( 2 ) மல்லர்களும் போர் வீரர்களும் பூண்டை வெங்காயத்துடன் கோத்து (1 ) மாலைகளாக அணிந்து ( 1 ) செல்வர்
( 3 ) அவர்கள் அந்த மாலைகள் ஒரு தாயத்தைப் போல ( .5 ) அவர்களைக் காக்கும் (.5 ) என்று நம்பியதோடு, பூண்ட அரைத்து காயத்தின் மேல் பூசினால் ( 1 ) அவற்றை விரைவில் ஆற்றிவிடும் ( 1) என்று எண்ணியதால் அவர்கள் அவ்வாறு செய்யக் காரணம் ஆகும்.
( 4 ) பூண்டினை வெறுத்த எகிப்திய மத குருக்கள் அது உடம்புக்கு நல்லது என்றதாலும்,( 1 ) விலை மலிவானது என்பதாலும் ( 1 ) போர்க்களங்கில் வீரர்களுக்கும் அடிமைகளுக்கும் உண்ணக் கொடுத்தனர். ( 1 )
( 5 ) பூண்டு முதன் முதலில் மத்திய ஆசியாவின் ( 1 ) அல்ட்டாய், தியன்ஷன் என்னும் மலைத் தொடர்களுக்கு ( 1 ) இடையே உள்ள பள்ளத்தாக்கில் ( 1 ) தோன்றியது.
( 6 ) இன்று இந்தியாவில் பூண்டு வாயுத் தொல்லையைப் போக்கும் மருந்தாகவும், ( 1 ) ஜீரண சக்தியைக் கூட்டும் உணவாகவும் கருதப்படுவதோடு, ( 1 ) குடலில் உள்ள புழுக்களையும் நீக்கும் பொருளாகவும்( 1 ) பயன்படுத்திவரப்படுகிறது.
சீக்கிரமாக - விரைவாக வேகமாக
போக்கும் - அகற்றும் நீக்கும்
No comments:
Post a Comment