என் இனிய குழந்தைகளே, இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுக்களே..
இந்த வலைப்பூ உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும் என நம்பி நான் இதனை துவக்குகிறேன்.. உங்கள் கல்விப் பயணம் உங்களுக்கும் உங்கள் கல்வித் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேலும் ஏதேனும் தேவைகள் இருக்குமாயின், தயங்காமல் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுங்கள்!
Map of Tamilnadu
Sunday, October 24, 2010
கொவ்வைப்பழம்
இவற்றுக்குப் பெயர்தா கொவ்வைப்பழம். சினத்தால் அவள் கண்கள் கொவ்வைப்பழம்போல சிவந்தது என்று நீங்கள் கேட்டு இருப்பீர்கள் அல்லவா? இந்த கொவ்வைப்பழத்தின் நிறத்தைப் பாருங்கள்!
as i have been experiencing technical difficulty in uploading anything into my blogspot these past ten days, i had not been able to upload any compre passages thus far.
the kovvaippazham upload was just a test.
i do hope that you had been doing your rk systems, though. i will see you tomoro, hopefully.
as i have been experiencing technical difficulty in uploading anything into my blogspot these past ten days, i had not been able to upload any compre passages thus far.
ReplyDeletethe kovvaippazham upload was just a test.
i do hope that you had been doing your rk systems, though. i will see you tomoro, hopefully.