என் இனிய குழந்தைகளே, இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுக்களே..
இந்த வலைப்பூ உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும் என நம்பி நான் இதனை துவக்குகிறேன்.. உங்கள் கல்விப் பயணம் உங்களுக்கும் உங்கள் கல்வித் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேலும் ஏதேனும் தேவைகள் இருக்குமாயின், தயங்காமல் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுங்கள்!
Map of Tamilnadu
Sunday, April 29, 2012
மாணவர்களே...
இது ஒரு மீள்நோக்கம். உங்கள் தேர்வுகளில் ஒலி வேறுபாடு கேட்கப்படும்.. அவற்றின் பட்டியல் கீழ்வரும் இடுகையில் வரும்!
No comments:
Post a Comment