வருடம் பிறந்ததிலேர்ந்தே நீங்கள் மீள்நோக்கம் பண்ணிக்கொண்டு வந்திருந்தால் சரஸ்வதி பக்கத்தில உட்கார்ந்து வாசிச்சிக்கிட்டே இருப்பாள்..
ஆனா, அப்படி செய்யாதவங்களுக்கு ஒரு குறிப்பு..
தினம்தினம் காலையில நன்னா குளிச்சிட்டு.. கீழ்வருமாறு கணேஷ்கிட்டே போயி கேளுங்க..
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாளும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா."
Do you know what the above means?? no? then look for me. :D
அது சரி.. நம்ம இஸ்லாமிய தம்பி தங்கைகளுக்கு எந்த மாதிரி ஸ்லோகங்கள்
சொல்லிக்கொடுக்கலாம்??
அதற்கு நீங்க கீழ்வரும் இடுகையை CLICK செய்யுங்கள்!
சொல்லிக்கொடுக்கலாம்??
அதற்கு நீங்க கீழ்வரும் இடுகையை CLICK செய்யுங்கள்!
கிருத்துவ மாணவர்கள் மன்னிக்கணும்.. I have not come across any prayers for you! :(